Saturday, 27 January 2018

மாணவர்கள்,பெற்றோர்கள்,கல்வியாளர்கள் ,ஆசிரியர்களுக்கான ஒரு தளம்!
            YOU TUBE தளத்தில்  Chokkalingam Lakshmanan உருவாக்கப்பட்டுள்ள்து. 
 இந்த சேனலில் ஏற்கனவே  50 க்கும் மேற்பட்ட தமிழ் காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 
1.அறிவியல் பாடம் சார்ந்த காணொளிகள், பல்வேறு ஆளுமைகளின் மாணவர்களுடனான கலந்துரையாடல்,மாணவர்களின் அருமையான பேச்சுக்கள்,பல்வேறு விதமான நடனங்கள்,புதிய தகவல்கள் ,SBI  வங்கி ,அஞ்சலகம்,கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான களப்பயணம் தொடர்பான வீடியோக்கள் மற்றும் பல வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் பற்றிய தகவல்களை அறிய இந்த சேனலை SUBSCRIBE செய்து அருகில் உள்ள BELL SYMBOL ஐ Click செய்வதன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ பதிவு செய்த அறிவிப்பானையை (Notification) பெற்றுக்கொள்ளலாம். இதை  அறிவியல் ஆசிரியர்களுக்கானது மட்டும் அல்ல. பள்ளியில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அனைத்து  வீடியோக்களும் வகைப்படுத்தப்பட்டு PLAY LIST சென்று தங்களுக்கு தேவையானவற்றை பார்வையிடவும்.
Channel link : https://www.youtube.com/channel/UCHzPL6BgK53S4JaIEs9bqKg/videos?sort=dd&view=0&shelf_id=0&view_as=subscriber

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.