Friday, 24 November 2017

 FA செஞ்சாங்க ! ஜெயிச்சாங்க !

 சுட்டி விகடன்  FA சான்றிதழை  சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கி பாராட்டுதல் 




சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சுட்டி விகடன் சார்பாக 2017-செப்டம்பர்   மாதம் நடைபெற்ற FA செயல் திட்டம் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சுட்டி விகடனனின் சான்றிதள் வழங்கி பாராட்டுதல் விழா நடைபெற்றது.
                    

                          சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சுட்டி விகடன் நடத்திய செயல் திட்டம் FA போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக தங்கள் ஆற்றலை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும்,அவர்களை ஊக்கபடுத்திய ஆசிரியைகளுக்கும் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பாராட்டு தெரிவித்தார்.

                       சுட்டி விகடன் சார்பாக பள்ளிக்கு  சுமார் 1000 ரூபாய் மதிப்புள்ள விகடன் பதிப்பக 4 புத்தகங்களும் வழங்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

               சான்றிதழ்கள் மற்றும் புத்தங்கங்கள் வழங்கிய  விகடன் ஆசிரியர் மற்றும் நிர்வாகம் சார்ந்தவர்களுக்கும் பள்ளியின் சார்பாக நன்றி தெரிவிக்கபட்டது.




No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.