Thursday, 12 October 2017

₹. 31 ஊதிய உயர்வு - 7வது ஊதியக்குழு

அடிப்படை ஊதியம் ₹. 100 என எடுத்துக் கொண்டால் சம்பள உயர்வு விபரம் :

தற்போதைய ஊதியம் :
6th pay commission payment :
(Basic+Grade pay)₹. 100 + DA ₹. 139 = total ₹. 239

After 7th pay fixation
(Basic+grade pay)₹. 100 × 2.57 = ₹.257 + DA(5%) ₹.13 = ₹. 270

New pay ₹. 270 - old pay ₹. 239 = (hike)difference  ₹. 31

பழைய ஊதியம் ₹. 239 என்பது ₹.478 ஆக மாற்றப்பட்டால் தான் இருமடங்கு. ₹. 717 என மாற்றப்பட்டால்தான் மும்மடங்கு.  இப்போது ₹. 100 அடிப்படை ஊதியம் ஒருவர் பெறுவதாகக் கொண்டால் அவரது ஊதியத்தில் ₹. 31 உயர்ந்திருக்கிறது. அவ்வளவுதான். அதற்கான விளக்கம்தான் மேலே தரப்பட்டது.

ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது என்பதை மறுக்கவில்லை. மாறாக
இருமடங்கு, மும்மடங்கு ஊதிய உயர்வு என்பதெல்லாம் வெறும் வார்த்தை ஜாலங்கள். பொதுமக்கள் தவறாக புரிந்துகொள்ளும்படியாகவே அரசும், பத்திரிகை, நியூஸ் சானல்களும் மிகைப்படுத்தித் தெரிவித்துக் கொண்டுள்ளன.

1 comment:

  1. போராட்டம்! போராட்டம்! போராட்டம்!
    2013 ல் ஆசிரியர்தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்று நான்காண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆசிரியர்களுக்கு பணியில் முழு முன்னுரிமை வழங்க கோரி.......

    மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்.
    நாள்: 14:11:2017
    இடம்: தஞ்சாவூர் (போராட்ட களம் பின்னர் அறிவிக்கபடும்)
    நேரம் : காலை 10:30.

    கோரிக்கைகள்: 📣
    🔆 அமைச்சர் அறிவித்தபடி 2013 தேர்வர்களுக்கு முன்னுரிமை (முழு முன்னுரிமை ) அளித்திட வேண்டும்.

    🔆 தற்சமய காலிபணியிடங்களை 2013 ல் தேர்ச்சி பெற்றோரை கொண்டு வெளிப்படை தன்மையோடு நிரப்பிட வேண்டும்.

    🔆 ஆமை வேகத்தில் நடைபெறும் அலுவலக செயல்களை அமைச்சர் தனிக்கவனம் செலுத்தி முடுக்கிவிட வேண்டும்.

    அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!

    2013 ஆசிரியர் தகுதிதேர்வில்
    தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு.
    மேலும் விபரங்களுக்கு:
    மாநில ஒருங்கிணைப்பாளர்
    வடிவேல் சுந்தர்80122776142
    மாநில பொருளாளர்
    பிரபாகரன் 9047294417
    மாநில பொறுப்பாளர்
    முருகேசன் 950095482
    மாநில அமைப்பாளர்
    பரமேஸ்வரன் 9942661187

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.