Friday, 3 March 2017

தோழமைகளே...

அன்பின் வணக்கங்கள்.....

நிறைய நண்பர்கள் எனக்கு நம் தளத்தில் பதிவிடக் கோரி மின்னஞ்சலில் அனுப்பி வருகின்றனர்.... அனைவருக்கும் நன்றி.... ஆனாலும் வருத்தங்கள்.....

நான்கு மாதங்கள் அடுத்தடுத்து சொந்த வேலைகளில் (வேறு சிந்தனை செய்ய முடியவில்லை) ஈடுபட்டுள்ளதால் அதை பதிவேற்றம் செய்ய முடியவில்லை....


அதனால் தாங்களே நேரிடையாக பதிவிட வாய்ப்புகள் உருவாக்கி தர விரும்புகிறேன்...

அதற்காக தங்கள் mail id யை 9659094220 என்ற எனது எண்ணுக்கு அனுப்பவும்....

நன்றி...  

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.