Tuesday, 24 January 2017

இது தான் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முக்கிய காரணம்

தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க என்ன காரணம் என்று யாராவது  யோசித்தீர்களா?


அமைதியாக கூட்டம் கலைந்திந்தால் இனி அனைத்து பிரச்சனைகளுக்கும் இப்படி போராட வந்து விடுவார்கள்

பொதுமக்களும் ஆதரவு தந்து விடுவார்கள்

அதனால் பொதுமக்களிடம் கேட்ட பெயர் ஏற்படுத்தனும்

நாளை போராட யார் சென்றாலும் வீட்டில் உள்ளவர்கள் எதிர்கனும்

நம்ம பயந்தால் தான் அவர்கள் அரசியல் செய்ய முடியும்

உரிமைக்காக நம்ம துணிந்து போராடினால் நாளை அவர்கள் அரசியல் செய்ய முடியாது

இது தான் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முக்கிய காரணம்

இன்று போராட வர யோசித்தவர்கள் நாளை எதும் போராட்டம் நடந்தால் துணிந்து வர நினைப்பார்கள் அதை தடுக்க தான் இந்த அடி

எல்லாம் அரசியல் தான்

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.