Tuesday, 29 November 2016

சோஸியலிஸம் என்பது

சோஸியலிஸம் என்பது அரசாங்கம் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பது!!

கம்யூனிஸம் என்பது அரசாங்கம் அனைத்து வியாரிகளையும் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்க செய்வது!!
மார்க்ஸியம் என்பது அனைத்து மக்களையும் ஒரு ரூபாய்க்கு மட்டுமே இட்லியை வாங்க செய்வது!!
லெனினியம் என்பது இட்லியை விற்கவும் வாங்கவுமான செலவை அரசாங்கமே எற்றுக்கொண்டு இட்லியை விநியோகம் செய்வது!!

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.