Saturday, 26 November 2016

அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த காஸ்ட்ரோ!

அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த காஸ்ட்ரோ!

  • இன்று காலமான கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ, அமெரிக்காவுக்கு எப்போதுமே சிம்ம சொப்பனமாக விளங்கியவர். 
  • கியூபாவை வளைக்க அமெரிக்கா முயற்சித்தபோது, "கியூபாவின் வளங்கள் கியூபாவுக்கே சொந்தம்" என்று கூறி, அதற்கு காஸ்ட்ரோ இடம் கொடுக்கவில்லை. 
  • கியூபா மீது கடும் பொருளாதாரத் தடையை விதித்த அமெரிக்கா, காஸ்ட்ரோவைக் கொல்ல 638 முறை முயற்சியும் செய்தது. 
  • அனைத்தையும் சமாளித்து, கியூபாவையும் தன்னையும் காப்பாற்றிக் கொண்டவர் காஸ்ட்ரோ!
  • 1 comment:

    1. Paper1 2014 tet exam LA pass penavagaluku posting yeppo poduraga plz reply me

      ReplyDelete

    குறிப்பு:

    1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
    2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
    3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.