Tuesday, 13 September 2016

"ரூபா மதிப்பு ஏன்டா குறைஞ்சி போச்சி?"

கோல்கேட் பற்பசையில் பல் துலக்கி, கில்லெட் ரேசரில் சவரம் செய்து,

ஹெட் அண்ட் ஷோல்டர் ஷாம்பூவும், DOVE சோப்பும் போட்டு குளித்து ,
ஓல்ட் ஸ்பைஸ் வாசனை திரவியத்தை பூசிக்கொண்டு
ஜாக்கி ஜட்டியையும் , க்ரூசோ பனியனையும்
பீட்டர் இங்க்லெண்ட் சட்டையையும் , ஆக்சம்பர்க் பேன்ட்டையும் போட்டுக்கொண்டு,
மேகி நூடுல்சை சாப்பிட்டு, நெஸ்கபே காபியை குடித்துவிட்டு
ரீபோக் ஷூவை மாட்டிக்கொண்டு, APPLE போனை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு,
ரேபான் கண்ணாடியையை அணிந்து, ROLEX வாட்சைக் கட்டிக்கொண்டு,
சுசுகி பைக்கில் வேலைக்குப் போய்,
ஆப்பிள் கம்ப்யூட்டரில் வேலை நடுவிலே, கொக்கோ கோலா அருந்தி ,
மெக்டோனல்டில் மதிய உணவை முடித்துக் கொண்டு ,
மாலை வீடு திரும்பும்போது , மனைவிக்கு கே எப் சி பர்கரும்,
குழந்தைகளுக்கு டோமினோ பீட்சாவும் ஆர்டர் கொடுத்து விட்டு,
நண்பர்களோடு அமர்ந்து பக்கார்டி ஒய்ட் ரம் அடிக்கும்போது கேட்டான்:

"ரூபா மதிப்பு ஏன்டா குறைஞ்சி போச்சி?"

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.