Tuesday, 13 September 2016

நமது அடையாளம் நமது தாய்மொழியே.

உலகில் மிக நீளமான நதி என்று சொல்லப்படும் நைல்நதி யை மூன்று நாடுகள் பங்கீட்டுக் கொள்கின்றன.
அவர்களுக்குள் எந்த பிரசினையும் இல்லை.
இந்தியாவின் பரம எதியான பாகிஸ்தானும் இந்தியாவும் சிந்து நதியை பங்கீட்டு கொள்கின்றன. தண்ணீரை வைத்து இ௫ நாடுகளும் சண்டையிட்டதில்லை.
பக்கத்து நாடான பங்களாதேஷிம் இந்தியாவும் நதிநீர் பங்கீட்டு பிரச்சினை வந்தது இல்லை.
ஒரே நாடு. இ௫ பக்கத்து மாநிலங்கள்.
ஒரு நதிக்காக நாற்பது வ௫டமாக சண்டையிட்டு வ௫கின்றன.
இதுவரை எந்த சுமூக முடிவும் எட்டப்படவில்லை.
மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழக விவசாயிகளின் கண்ணீர் தீர வில்லை.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தீர்ப்புக்கு எதிராக கர்நாடக மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். இது நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும்.
இதை தடுத்து நிறுத்த வேண்டிய கர்நாடக அரசு மக்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது. ஆனால் இதை மத்திய அரசும் கண்டும் காணாமல் இ௫ப்பது தான் வேதனையின் உச்சம்.
ஒவ்வொரு தேசிய கட்சியும் மாநிலத்திகொ௫ கொள்கையை வைத்துக் கொண்டு தேசிய நீரேற்றம் என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசை உடனே கலைத்து விட்டு மறு தேர்தல் நடத்திட மத்திய அரசு ஆணையிட வேண்டும்.
நாடு வல்லரசாக ஆவதெல்லாம் பிறகு பார்க்கலாம். முதலில் நதிகளை தேசியமயமாக்குங்
கள்.
கருநா(ட)கம் படமெடுத்து ஆடிக்கொண்டிருக்
கிறது...உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவைக்கூட ஏற்றுக்கொள்ள மறுக்கிறது...தமிழர் நிறைந்த மாண்டியா பற்றி எரிகிறது...சிறு சிறு அமைப்புகளெல்லாம் வீதிகளில் விளையாடிக்கொண்ட
ிருக்கிறது...வாட்டாள் நாகராஜ் போன்றவர்கள் வளைய வருகிறார்கள்....ஆனால் தமிழகம் அமைதி காக்கிறது...டெல்டா மண்டலமே கண்ணீர் விட்டு கதறுகிறது...வழக்கமாக வறண்டு கிடக்கும் கீழத்தஞ்சை...வறண்டே போய்விடலாம்...நாதியற்ற இனம் நடுத்தெருவுக்கு வந்தாலும்...யாரும் கேட்கப்போவதில்லை...இந்திய ஒருமைப்பாட்டுக்கு வெடி வைத்துக்கொண்டேய
ிருக்கிறார்கள்...எங்கள் சகோதரர்கள்...உச்சநீதிமன்றம் என்றாலே தமிழர்களை நோக்கி ஓடோடி வரும் தேசிய பாதுகாப்பு சட்டங்கள்....கர
ுநாடகம் ஆந்திர கேரளாவிற்கு பொருந்தாதுபோல...
வெக்கங்கெட்ட
மானம் கெட்ட
மண் பற்றற்ற
தொலைநோக்கு சிந்தனையற்ற
பணப்பைத்தியம் கொண்ட சுயநலம் மட்டுமே கொண்ட தமிழ்நாட்டு மக்களே
கன்னடத்தான் நானூறு டிம்சி தண்ணீர் கொடுக்க வேண்டிய இடத்தில் இருபது டிம்சி கொடுக்க சொல்லித்தான் உச்சநீதிமன்ற உத்தரவு வந்துள்ளது.அதைக்கூட பொருத்துக்கொள்ள முடியாமல் கன்னட சங்கங்கள் விவசாய சங்கங்கள் நடிகர் சங்கங்கள் தயாரிப்பாளர் சங்கங்கள் ஆளும்கட்சி எதிர்கட்சி உதிரிகட்சி என்று தீவிரவாதமான எதிர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகிறது....
ஆனால் தமிழகத்தில் ஆறு விவசாயிகள் அதுவும் சங்கத்தை சேர்ந்தவர்கள்மட்டும் தங்களை மணலுக்குள் புதைத்துக்கொண்ட
ு போராட்டம் நடத்திவருகிறார்
கள்....
நாம் தமிழர் கட்சியில் சிலர் நேற்று போராடி சிறை சென்றுள்ளனர்......
தமிழக வேசி நடிகர் சங்கங்கள் தயாரிப்பாளர் சங்கங்கள் எதையெடுத்தாலும் பணமாகவும் மற்றும் அரசியலாகவும் அணுகும் மதிப்பிற்குறிய கட்டுமரம் மற்றும் காவிரித்தாய் என்று போற்றப்பட்டவர்களின் சுயநலத்தை பாருங்கள் வாய் திறக்காமல் வேடிக்கை பார்க்கிறார்கள்.இதில் கேவலம் என்னவென்றால் நேற்றுவரை அத்திப்பள்ளியில் நின்று போராடிய கன்னட அமைப்பினர் இன்று ஒசூரில் பயமின்றி நின்று போராடுகிறார்கள்......
பணத்துக்கு விலைபோன தமிழக மக்களே நீங்கள் அணுபவிக்கப்போவது இன்னும் நிறைய இருக்கிறது.......
தயாராக காத்திருங்கள் தமிழர்களே இன்று விவசாயி போராடி சாகிறான் அடுத்தது அதை வேடிக்கை பார்க்கும் நீங்கள்தான்......
உணவின்றி சாக எனது வாழ்த்துக்கள்.....
தமிழ் நாட்டிற்கு திறந்து விடப்பட்டுள்ள
காவிரித் தண்ணீர் நிறுத்தப்
படவில்லையென்றால் கர்நாடகத்தில்
உள்ள தமிழர்களை வீடு புகுந்து தாக்குவோம் –
கன்னட ரக்க்ஷன வேதிகே என்ற கன்னட
அமைப்பு
என் சாதி தான் பெரிசு, உன் சாதி
இலட்சணம் எனக்கு தெரியாதா?
நாங்களெல்லாம் ஆண்ட பரம்பரை,
நாங்களெல்லாம் நாடாண்ட
வம்சம், அப்படி இப்படின்னு பீத்திக்கிட்டுத்
திரியும் தமிழ் உறவுகளே,
கன்னடன் வீடு புகுந்து அடிக்கும் போது நீ
மறவரா? நாடாரா?
செட்டியாரா? பிள்ளையா?
கவுண்டரா? வன்னியரா? பள்ளரா?
பறையரா? முத்தரையரா? வல்லம்பரா?
கள்ளரா? அகமுடையாரா? ...............
....என்றெல்லாம் கேட்டு விட்டு அடிக்க
மாட்டான்டா. தமிழைத்
தாய்மொழியாகக்
கொண்ட எல்லாரையும் தான்டா
அடிப்பானுங்க.
பூமிப்பந்தில் நமது அடையாளம் நமது
தாய்மொழியே.
தமிழ் நமது தாய்மொழியானால்,
தமிழர் என்பது நமது இனம்.
சாதிகள் ஒரு போதும் நமது இனமாகாது.
வென்றாக வேண்டும் தமிழ், ஒன்றாக
வேண்டும் தமிழர்....
Fwd msg
என்றும் அன்புடன்,
எம்.சரவணக்குமார்@எஸ்.கே

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.