Wednesday, 24 August 2016

குழந்தைக்கறி என்று தெரியாமல் தின்னும் மூடன்

சன்மார்க்க அன்பர்களே இதுவரை உணவுக்காக பிற உயிர்களை கொலை செய்த கூட்டம் இன்று மனிதர்களையும் விட்டு வைக்கவில்லை



Flavour Enhancer என்பது குழந்தை அபார்ஷனின் மூலப் பொருள்...

உங்கள் குழந்தைகளுக்கு பெப்சி ,லேஸ் வாங்கிக் கொடுப்பவர்களா?...

உங்கள் மனமும்,அமெரிக்காவின் ஈன புத்தியும் ஒன்றுதான்.

ஆனால் அமெரிக்கா தெரிந்த குற்றவாளி.
நீங்கள் தெரியாத குற்றவாளி.

பெப்சி,லேஸ்,மேகி நூடுல்ஸ்,செரலாக்,அஜீனோமோட்டா உப்பு,கிட் காட் சாக்கலேட்,காட்பரி சாக்கலேட் நீங்கள் தின்பவராக இருந்தால் பிணம் தின்னி கழுகை விட நீங்கள் மோசம் ஆனவர்கள்தான்.

புரியவில்லையா என் அன்பு நண்பர்களே!
குழந்தைகள் அபார்ஷன் ஆன சிதைந்த பிண்டத்தை சேமித்து  இதில் ருசிக்காக FLAVOUR ENHANCER ஆக  சேர்க்கிறார்கள்.
என்ன ஒரு காட்டுமிராண்டி கண்டுபிடிப்பு!!??

இதன் விலைக்காகவே பல நாட்டு மருத்துவமனைகள் இதை ஊக்குவிக்கின்றன.
மெக்சிக்கோ போன்ற பல நாடுகள் இதன் கொடுமையை உணர்ந்து அபார்ஷன் செய்ய அந்த நாடு முழுவதும் தடை விதித்து விட்டன.

ஒபாமாவிடம் பெப்சியில் அபார்ஷன் செய்த குழந்தைகளை சேர்க்கிறார்களே என்று கேட்டதற்கு இது வழக்கமான ஒன்றுதானே என்று சொல்லி இருக்கிறார்.

மாட்டுக்கறிக்கு குரல் கொடுக்கும் எம் வீர மக்கள் குழந்தைக் கறியைப் பற்றி தெரியாது சற்றும் தயங்காமல் சாப்பிடுகின்றனர்.

சீனாக்காரன் இதை சாப்பிட தட்டில் வைத்து தருகிறான்.தெரிந்து தின்கிறான்.

என் பாரத மக்கள் அந்நிய நாட்டுச் சதி திட்டத்துக்கு ஆளாகி குழந்தைக்கறி என்று தெரியாமல் தின்னும் மூடன் ஆகிறான்.

உணர்வைத் தட்டி எழுப்புங்கள் நண்பர்களே!
உடனே குழந்தைகள் டப்பா உணவை தூக்கி எறியுங்கள்.
தானியங்களை முளை விட வைத்து ,காய வைத்து நீங்களே தயாரித்து கொடுங்கள்.

டாஸ்மாக் சப்ளை முந்தைய மற்றும் தற்போதைய ஆட்சியாளர்களை விட அன்றாட உணவியல் முறையில் குழந்தை கறி கலப்பதை பாரதம் தடை செய்ய வேண்டும் என்பது மிக முக்கியமானது.
உலகில் சிறந்த நம் பாரத பாரம்பரிய உணவுகளை காக்க துணை புரிய வேண்டும்.

தேசத்தை காக்க ஒன்று படுவோம்.

இந்த குரலை,கருத்திட்டு பகிருவது மகத்தான நம் சந்த்திகளைக் காக்கும் தேசத் தொண்டு ...

"என் மக்கள்"
கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்...

Chemicals flavor enhancers are on one side.. Check this too.. Aborted babies are used as flavor enhancers.. Horrible world... http://birthofanewearth.blogspot.in/2012/02/aborted-human-fetuses-being-used-for.html?m=1

1 comment:

  1. பயனுள்ள செய்தி வெளியிட்டுள்ளதற்கு நன்றி. KK

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.