Thursday, 11 August 2016

வாட்ஸ்அப்பில் பார்த்தேன்... கதறி கதறி அழுதேன்

சபாநாயகர்:
காஷ்மீர் குறித்து கருத்தை பதிவு செய்யுங்கள்


அதிமுக எம்.பி: நவநீதகிருஷ்ணன்...

1)காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர் காஷ்மீர் ஒன்டர் புல் காஷ்மீர் என்ற பாடலில் புரட்சி தலைவர் எம்ஜிஆர் நடித்திருக்கிறார். 😀😀😀

2)நிறைய தமிழ்படங்கள் காஷ்மீரில் எடுக்கபடுகிறது.

3)காஷ்மீர் Safran குங்கும பூ தமிழகத்தில் நல்ல வரவேற்பு உண்டு குழந்தை அழகாக பிறக்க கற்பகாலத்தில் விரும்பி சாப்பிடுவார்கள்.

4)நான் காஷ்மீரை சுற்றி பார்க்கும் வாய்ப்பு புரட்சி தலைவி அம்மா அவர்களால் நான் தேர்வாணை குழு தலைவராக இருந்த போது கிடைத்து...!!!

இந்த கருத்துக்கும் காஷ்மீரின் தற்போதைய பிரச்சனைக்கும் தாெடர்பு இருக்கிறதா??? காஷ்மீர் பிரச்சனை குறித்து கருத்து எதாவது தமிழகம் சார்பாக பதிவு செய்ய படுகிறதா இல்லவே இல்லை ???

இன்றைய நாடாளுமன்ற விவாத வீடியோ...!!! வாட்ஸ்அப்பில் பார்த்தேன்... கதறி கதறி அழுதேன்...
Here YouTube link...

https://youtu.be/Nj3PM9pKlL0

2 comments:

  1. TET 90+ friends ஆகஸ்டு மாதம்மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரதபோராட்டத்தில்நாம் அனைவரும்ஒன்றினைவோம்... வெற்றி பெறுவோம்... நம் முயற்சி வெற்றிபெறும்.விரைவில். தேதி முறையான அனுமதி பெற்றபின் அறிவிக்கப்படும் .நன்றி....

    ReplyDelete
  2. TET 90+ friends ஆகஸ்டு மாதம்மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரதபோராட்டத்தில்நாம் அனைவரும்ஒன்றினைவோம்... வெற்றி பெறுவோம்... நம் முயற்சி வெற்றிபெறும்.விரைவில். தேதி முறையான அனுமதி பெற்றபின் அறிவிக்கப்படும் .நன்றி....

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.