Monday, 4 July 2016

பதுக்குவதற்காக தேடுவதாலேயேஇந்த நிலை...*

*சகமனிதன்   மேல் நம்பிக்கை இல்லாததாலேயே
 பூட்டு   தேவைபட்டது, இப்போழுது  பூட்டு  மேலேயும்  நம்பிக்கை  இல்லாமல்  கேமிரா  தேவைபடுகிறது.*

*இன்னும்  சில  வருடங்களில்    சந்தேகப்படும்  எல்லோர்  தலையிலும்  ஒரு  ஜீபிஎஸ் ஐ* *பொருத்தி  சேட்டிலைட்  மூலம்  கண்காணிக்கும் நிலை  வரும்  போலிருக்கிறது*

*பசிக்காக  உணவை  தேடும்  போது  இந்த  நிலை  இல்லை:  பதுக்குவதற்காக*  *தேடுவதாலேயே*
*இந்த  நிலை...*

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.