Sunday, 29 May 2016

மொக்கை...Room போட்டு யோசிப்பாங்களோ.,

ஒரு விமானத்தில் 50 கற்கள் தூக்கிச் செல்லும் போது......,
ஒரு கல் கீழே விழுந்து விட்டது, மீதம் எத்தனை கல்.......?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
49...!!!
.
.
ஓகே...!!!
ஒரு யானையை மூன்றே மூன்று செயல் மூலம் எப்படி ஒரு குளிர் சாதனப்பெட்டியினுள் அடைப்பது...??

?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
1: குளிர் சாதனப்பெட்டியை திறக்க வேண்டும்..?
.
2: அதனுள் ஆனையைப் போட வேண்டும்...
.
3: குளிர் சாதனப்பெட்டியை மூட வேண்டும் ...

ஓகே..!! .
.

ஒரு குதிரையை நான்கு செயல்கள் மூலம் எப்படி குளிர் சாதனப்பெட்டியில் போடுவது...???

?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
.
1: குளிர் சாதனப்பெட்டியை திறக்கவும் ..

2: யானையை இறக்கவும்..
.
3: குதிரையை போடவும்..
.
4: குளிர் சாதனப்பெட்டியை மூடவும் ..

ஸிம்பல்...!!
. .


.....
ஒரு காட்டில் சிங்கத்தின் கலியானம்....
ஒரு மிருகம் மட்டும் போகவில்லை....

அது யார்....??

?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
. குதிரை ..
.
.
அட லூஸு.....!! குதிரய  குளிர் சாதனப்பெட்டீல போட்டோம்ல.... .!!!!
.
...........

. முதலைகள் வசிக்கும் ஒரு குளம் இருக்கிறது
 ..
.

யாருக்கும் தைரியம் இல்லை
அதில் குளிப்பதற்கு....

ஆனால் ஒரு சின்னஞ்சிறுமி சந்தோசமாக குளித்து விட்டு சென்றது....

எப்படி....??

?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
.
எல்லா முதலகளும் சிங்கத்துட கல்யானத்துகு போயாச்சே...!!

முட்டாள்....!!!
.

ஓகே...

அதன் பின்னால் ஒரு கிழவி அக்குளத்தில் குளித்துவிட்டு கரைக்கு வரும் போது
 படாாார்......!
உயிர் பிரிந்து கீழே விழுந்தாள்...

எப்படி...?

?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
....
ஓகே...
அதயும் நானே சொல்றன்..

.
உங்களுக்கு ஞாபகம்
இருக்கோ தெரியாது...

முன்னாடி விமானத்ல கல்லு ஏற்றி கொண்டு போரப்போ
ஒரு கல்லு கீழால விழுந்துசே...!
அந்த கல்லு விழுந்தது இந்த கெழவீட தலயில்...!!


******************************
******************************
*******************

அலட்டி தொடரும்...

பஸ்ஸுக்கும் சைகிளுக்கும் என்ன வித்தியாசம்...?









.

.

.

.

.

.
பஸ் போனாலும் பஸ் ஸ்டான்ட் அங்கேயே நிக்கும்.
சைகிள் போனா ஸ்டான்ட  கூடவே கொன்டு போகும்.:) ---

feeling பன்னாதீங்க உங்க யார்கிட்ட இருந்தும் மஸ்ஸேஜ் ஒன்னும் வரல்ல அதனால் மஸ்ஸேஜ் பற்றாக்குறைய நிவர்தி செய்றதுக்காக தான் அனுப்புறன்.....

...( லைட்டா ஒன்னு சிரீங்க..)

**********************

கட்டப்பன் இறந்தான்......

சாவுக்கு தீவைத்ததும் ஜீவன் வருகை...

எதனால்...?????

.
.
.

.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
கட்டப்பனின் மூத்த மகன் தான் "ஜீவன்"
ஹஹஹஹ 😆😆

தொந்தரவு தொடர்கிறது....

சும்மா வெட்டியா தானே இருக்கீங்க....!""

ஒரு யானையின் முன்னால் மூன்று ஆப்பில் பழம்....
ரெண்டு பழத்த யானை சாப்பிட்டாச்சு, ஒன்ன சாப்பிடல்ல ஏன்...?


think....










































அந்த ஆப்பில் ப்ளாஸ்டிக் பழம் அதனால தான்... !! 😛

Next,
ஒரு யானையின் முன்னால் மூன்று ஆப்பில் பழம்....
மூனு பழத்தயும் யானை சாப்பிடல்ல என்ன காரணம்...?


Think more...




































.....

உங்க "answer" தப்பா போச்சு ......    இந்தவாட்டி யானை தான் ப்ளாஸ்டிக்...!! 😛😛


Now,

ஒரிஜினல் யானைக்கு முன்னாடி ஒரிஜினல் ஆப்பிள் இருந்தும் யானை சாப்பிடல்ல் என்ன காரணம்...??









































????...


......


யானை discovery சானலில் இருந்துச்சு ஆப்பிள் TV க்கு முன்னால் ..... எப்டி சாப்டும்...!! 😛😛😛



Next,

யானயும் ஆப்பில் பழமும் TVல தான் இருந்துசு ஆனா... யானை பழத்த சாப்டல்ல எதனால....??



Use ur brain ...




























......




ரெண்டும் வெவ்வேறு சானல்ல இருந்துசு.. சாப்ட முடியாதே..!! 😛😝



Finally,
யானையும் ஆப்பிலும் ஒரே சானல்ல தான் இருந்துச்சு.... அப்படி இருந்தும் யானை பழத்த சாப்பிட்ற மாதிரி தெரியல்ல...
என்னவா இருக்கும்....?








???...

......






















TV off ல இருந்துச்சே........ 😂

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.