Wednesday, 4 May 2016

டி.என்.பி.எஸ்.ஸி யில் மிகப்பெரிய ஊழல்

டி.என்.பி.எஸ்.ஸி யில் மிகப்பெரிய ஊழல்
2014 ம் ஆண்டு நடைபெற்ற(21-12-2014) tnpsc group4 தேர்வின் 2nd list 2 ,20-04-2016 அன்று  tnpsc website ல் விடப்பட்டுள்ளது அதில் மிக மிக குறைந்த மதிப்பெண் எடுத்த கீழ்க்கண்ட எண்கள் 2nd list ல் இடம்பெற்றுள்ளன roll number 271022277, 135 mark, 90  question correct ,  over all rank 343792, communal rank 71601 then roll number 260525037 141 mark, 94 question correct,  over all rank 284255, communal rank 58389 then roll number 270139086, 154.5 mark, 103 question correct,overall rank 180056, communal rank 73135, then roll number 030162283, 159 mark, 106 question correct, overall rank 155318, communal rank 69998 2nd list ல் விடப்பட்ட சுமார் 1000 எண்களில் இதுமட்டுமல்ல இன்னும் உள்ளன,இந்த எண்கள் எந்தவொரு special reservation னிலும் கிடையாது general தான் please check tnpsc website

Click here 

2 comments:

  1. thank you sir பதிவிட்டமைக்கு. நமீதா அரசியல் கட்சியில் சேர்ந்தால் அது அன்று FLASH NEWS ஆக வருகிறது MEDIA வில். இம்மாதிரியான முறைகேட்டை மீடியாக்கள் விவாதிக்க தயங்குகின்றன.

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.