Thursday, 26 May 2016

அதனால் தானோ என்னவோ அந்தகாலத்தில் தற்கொலைகள் அவ்வளவாக இருந்ததில்லை ...😊

Wonderful analysis 👇
ஏற்றமும்... இறக்கமும்... உள்ளது வாழ்க்கை.... என உணர்த்தியது
*பரமபதம்*


எண்ணிக்கையில் கூட்டலையும்... பெருக்கலையும்... விளையாட்டாய் கத்துகொடுத்தது
*கிட்டிபுள்*

வெட்டி வெளியில் எறிந்தாலும்... மீண்டு(ம்) தொடக்கத்திலிருந்து துவங்கி இலக்கையடைய சொல்லிகொடுத்தது
*தாயம்*

அடுக்கியது சரித்து... மீண்டும் அடுக்கி அழித்தலும் ஆக்கமும் நம்முள்ளுண்டு... என உணர்த்தியது
*ஏழுகல்*

வேறு வழியில்லை என்றநிலை வரும்வரை போராடு... என பொட்டில் செதுக்கியது
*சதுரங்கம்*

ஒளிந்தவர்களைக் கண்டுபிடிக்கும் பொறுமையும்... ஒளிந்து தனிமைநேரப் பெருமையையும்.. பெற்றுதந்தது
*ஐஸ்பால்*

சமமாக இல்லாது ஊனமாக இருந்தாலும் சாதிக்கனும் எனநெறி ஊட்டியது
*நொண்டி*

இருக்குமிடத்தில் எடுத்து... இல்லாவிடத்தில் நிரப்பும் குணம்... மனம் பதித்தது
*பல்லாங்குழி*

நண்பன் உயரம்போக முதுகும்.... தோளும்.... குனிந்து ... பணிந்து நிற்க சொல்லிக் கொடுத்தது
*பச்சைகுதிரை*

அதனால் தானோ என்னவோ அந்தகாலத்தில் தற்கொலைகள் அவ்வளவாக இருந்ததில்லை ...😊

5 comments:

  1. மனம் அசை போடுகிறது....தொலைத்த அந்த நாட்களை எண்ணி...

    ReplyDelete
  2. Nice article my son missed such games

    ReplyDelete
  3. We played meaning full games without know the meaning.

    ReplyDelete
  4. உடலில் வியர்வை வரும் வரை விளையாடியது அந்த காலம். Battery low னு வரும் வரை விளையாடுவது இந்த காலம்

    ReplyDelete
  5. BT and kamalakannan sir pg trp maths old question paper, இனியொரு விதி செய்வோம் வீடியோ வை எனக்கு அனுப்பி வைக்க தாங்களை அன்புடன் கேட்டு கொள்கிறேன்.kumarmupt@gmail.com.நன்றி.நன்றி

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.