Thursday, 19 May 2016

ஸ்கூட்டிக்கு பணம் எப்பங்க கொடுப்பாங்க?

மைண்ட் வாய்ஸ்கள்:


திமுக : அப்பாடா, மநகூவுக்கு ஒன்னுகூட இல்லை.

அதிமுக : இன்னுமாடா இந்த ஊரு நம்மள நம்புது?

வைகோ : எப்புடியோ ஸ்டாலினால இன்னும் 5 வருசத்துக்கு முதல்வராகுறதைப்பத்தி கனவுகூட காண முடியாது.

பாமக : நாமதான் மூனாவது பெரிய கட்சி, மாவட்டத்துக்கு ரெண்டு லவ்வை பிரிச்சா இன்னும் சீட்டை அள்ளிடலாம்.

பாஜக :  அம்மாடா... நிம்மதி அம்மாவை வைத்து ராஜ்ய சபையை ஓட்டலாம்

காண்ட்ராக்டர்கள் : இந்தவாட்டியும் நாப்பது பர்சண்ட் தானா, இல்ல இன்னும் ஏத்துவாங்களா?

சீமான் : இன்னும் 5 வருசத்துக்கு அடக்கி வாசிக்கனுமா?

மக்கள் : ஸ்கூட்டிக்கு பணம் எப்பங்க கொடுப்பாங்க?

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.