Tuesday, 3 May 2016

ஓட்டு போட வேண்டாம் என்று சொல்ல 4 காரணங்கள்

அ.இ.அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போட வேண்டாம் என்று சொல்ல 4
காரணங்கள் :
1. உச்ச நீதி மன்ற தீர்ப்பு ஒரு வேளை ஜெயலலிதா வுக்கு எதிராக வந்தால், மீண்டும் ஒரு 5 ஆண்டுகளுக்கு பொம்மை முதல்வர் ஆட்சி நடக்கும். தமிழ்நாடு இந்தியாவில் அனைத்து துறைகளிலும் பின்னோக்கி போய்விடும். குறிப்பாக தொழில்கள் அனைத்தும் முடங்கி விடும்.
2. ஒரு முன்னாள் முதல்வர் திரு. ஓ.பி.எஸ் அவர்கள் ஜெ. வேட்புமனு செய்ய வந்த போது தரையை தொட்டு வணங்கியது ஒட்டு மொத்த இந்தியாவும் தமிழ் இனத்தை கேவலமாக பார்க்க வைத்தது. அ.இ.அ.தி.மு.க.அடிமைகள் செய்யும் கேவலமான செயல்களால் தமிழ்நாட்டில் ஆண் மகன் என்ற ஒரு இனமே இல்லை என்பது போல ஆக்கி விட்டார்கள்.
3. சென்னை மழை காலத்தில் மட்டும் அல்ல, அப்துல் கலாம் சாவுக்கு கூட போகாத ஒரு முதல்வர், கடந்த 5 ஆண்டுகளில் எதாவதும் ஒரு மாவட்டம் வந்து இருக்கிறாரா ?  கடவுளின் மீது சத்தியமாக, மக்கள் மீது ஒரு சிறு துளியும் அக்கறை இல்லாத ஒரு முதல்வருக்கு வாக்களிக்கலாமா ?
4. இதுவரை எந்த ஒரு மக்கள் போராட்டத்துக்கு மதிப்பு அளித்து அவர்களின் கோரிக்கைகளை நிறை வேற்றி இருக்கிறார். இதுவரை எந்த ஒரு அமைப்போ அல்லது சங்கமோ ஏதேனும் ஒரு பிரச்சினைக்காக முதல்வரை நேரில் சந்தித்து பேசி மனு கொடுத்த துண்டா?
5. மக்களால் நான், மக்களுக்காக நான். இது உண்மையா ? அப்படி என்றால் தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு இளிச்சவயார்களா?
இதுவரைக்கும் WHATSAPP,FACEBOOKபோன்ற வசதிகள் இல்லை, ஆனால் இன்று நிலைமை அப்படியல்ல. ஓட்டு போதும் முன் அப்துல் கலாம், காமராஜ், எம்.ஜி.ஆர் இவர்களை ஒரு நிமிடம் நினைத்து, அ.இ.அ.தி.மு.க. வை தவிர வேறு ஒரு வேட்பாளருக்கு வாய்ப்பு அளித்து தமிழக மக்கள் யார் என்று நிரூப்பிப்போம். நான் எந்த கட்சிக்கும் ஆதரவாக இதை சொல்லவில்லை. இவைகள் உண்மை என்றால் அதிகம் பகிரவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.