Monday, 4 April 2016

தியானம்

தியானம்

ஒரு பெண்மணி தன்   தோழியிடம்
சொன்னாள்,”இன்றைக்கு உன்னிடம் ஒரு நல்ல செய்தி சொல்லப் போகிறேன்.இதுவரை எந்த வேலையும் செய்யாமல் சும்மா  இருந்த என் மகன் இன்று தியான வகுப்பில்

சேர்ந்துள்ளான் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

”தோழி சொன்னாள்,’விபரம் தெரியாமல் பேசாதே.தியானம் என்பதே சும்மா இருப்பதுதான்.உன் மகன் இதுவரை தனியே சும்மா இருந்தான்.இப்போது கூட்டத்தோடு சும்மா இருக்கப் போகிறான்.அவ்வளவு தான்

#ஓஷோ

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.