Saturday, 27 February 2016

குளிச்சீங்களா????

மகாமகத்துல குளிச்சேன்னு வெளில சொல்லிடாதீங்க..
குளத்து நீரை அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஆய்வு செய்த போது 28% மலக்கழிவும்,40%சிறுநீரும் இருந்ததாம்.... பாவத்தக்கழிக்கப்போய் நோய்க்கிருமிகளை வாங்கிக்கொண்டு வந்துள்ளார்கள்... அங்கு வேலைப்பார்த்த காவலர்களுக்கு தொற்று நோய்,தோல்நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம்... போய் குளிச்சவங்க எல்லாம் முதல்ல டெட்டால் ஊத்தி குளிச்சிட்டு ஒருமுறை டெஸ்ட் பண்ணிக்குங்கபா..

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.