Saturday, 27 February 2016

காத்திருப்பு

தன்னம்பிக்கை
வெற்றியின் முகவரி அறிந்து
முடியும் என்ற வாகனத்தில் ஏறி 
புத்தகம் என்ற பாதையில் சென்றது..

இதை அறிந்து  
வெற்றி அவனுக்காக" காத்திருந்தது"

நம்பிக்கையின்மை
முகவரியை மறந்து
முடியாது என்ற வாகனத்தில் ஏறி
மது என்ற இருளில் புகுந்து  சென்றது

இதை அறிந்து
மரணம்  அவனுக்காக" காத்திருந்தது"

நமண்டி ப இரா

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.