Saturday, 6 February 2016

விறுவிறுப்பான அரையிறுதி விஜய் டிவியில்...மூலத்துறை அரசுப்பள்ளி பாலகர்கள்,சொல் வேட்டையில்சாதிப்பார்களா...?

 
விறுவிறுப்பான அரையிறுதி விஜய் டிவியில்...சொல் வேட்டையில்சாதிப்பார்களா..மூலத்துறை அரசுப்பள்ளி பாலகர்கள்..?கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்திலுள்ள மூலத்துறை ஊராட்சி ஒன்றியநடுநிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் "ஒரு வார்த்தை ஒரு லட்சம்"நிகழ்ச்சியின் அரையிறுதிச் சுற்று வரும் ஞாயிறு ( 07- 02- 2016) அன்று மாலை7:00 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.அனைவரும்காணுங்கள்...

மாணவர்கள் வெற்றி பெற வாழ்த்துங்கள்....

1 comment:

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.