Thursday, 11 February 2016

சைக்கிள் போய்ட்டா சைக்கிள் ஸ்டாண்ட் கூடவே வரும்(கடி)

தத்துவம்-1:என்னதான் கருணாநிதி திமுக தலைவராய் இருந்தாலும், அவர் வீட்டுப் பசுமாடு "அம்மா" னு தானே கத்தும்.


தத்துவம்-2:என்னதான் ஏரோபிளேன் மேலே பறந்தாலும் பெட்ரோல் போட கீழேதான வரனும்.

தத்துவம்-3:உள்ளே போற வரைக்கும்தான் பிராந்தி, அது வெளியில வந்தா அதுக்குப்பேர் வாந்தி.

தத்துவம்-4: என்னதான் நாய் நன்றி உள்ளதுதான் என்றாலும் அதால "தேங்க் யூ" னு சொல்ல முடியாது.

தத்துவம்-5: ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒன்றுதான் பெரிசு.

தத்துவம்-6: லஞ்ச் பாக்ஸ்ல லஞ்ச் எடுத்துப் போகலாம் ஆனால் ஸ்கூல் பாக்ஸ்ல ஸ்கூல் எடுத்துட்டுப் போகமுடியுமா?

தத்துவம்-7: நீ எவ்வளவு பெரிய பருப்பா இருந்தாலும் உங்க வீட்டு சமையலுக்கு பருப்பு கடையிலதான் வாங்கனும்.

தத்துவம்-8: பஸ் போய்ட்டாலும் பஸ் ஸ்டாண்ட் அங்கேயேதான் இருக்கும்,ஆனா சைக்கிள் போய்ட்டா சைக்கிள் ஸ்டாண்ட் கூடவே வரும்.

தத்துவம்-9: டிக்கட் வாங்கிட்டு உள்ளே போறது சினிமா தியேட்டர். ஆனா உள்ள போய்ட்டு டிக்கட் வாங்கிறது ஆப்பரேஷன் தியேட்டர்.

தத்துவம்-10: க்ரீம் பிஸ்கட்ல கிரீம் இருக்கும் ஆனா நாய் பிஸ்கட்ல நாய் இருக்காது.

தத்துவம்-11: பஸ்ல நீ ஏறினாலும் பஸ் உன் மேல ஏறினாலும் டிக்கட் வாங்கப் போறது நீதான்.

தத்துவம்-12: செல்போனில் பேலன்ஸ் இல்லேனா கால் பண்ண முடியாது,ஆனா மனுசனுக்கு கால் இல்லேனா,பேலன்ஸ் பண்ண முடியாது.

தத்துவம்-13: ஏர்டெல் மொபைல் வச்சிருந்தாலும் ஏர்செல் மொபைல் வச்சிருந்தாலும் தும்மும்போது HUTCH-னு தான் சத்தம் வரும்.

தத்துவம்-14: ஊருக்கே கேட்கற மாதிரி சத்தமா குறட்டை விட்டாலும், உன் குறட்டையை உன்னால கேட்க முடியாது.

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.