Tuesday, 16 February 2016

மழை என்றும் 10ஆண்டுகளுக்கு ஒரு முறை பொழியும் என்றும் கூறினர்

2200 ல் உலகம் எப்படி ஒரு சிறிய கற்பனை..

 🌟


👉தன் வீட்டு மொட்டை. மாடியில்
பழங்கால பயிர்களை. பயிரிட்டு இளைஞர்
சாதனை .(அரிசி. கம்பு. சோளம்.)  😛

👉 உலகத்தில் அதிக (50)வருடம் உயிர் வாழ்ந்த
மனிதர் கின்னஸ் சாதனை . 😀

👉புளூட்டோவில் இருந்து பூமிக்கு பனி நீர்
எடுக்கும்
திட்டத்தை மத்திய அரசு முடிவு செய்தனர் . 😂😂

👉இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த
பாக்கிஸ்த்தான் ரோபோக்களை இந்திய
ரோபோக்கள்.
சுட்டதில் ஐந்து ரோபோக்கள் பழுதடைந்தன. 😀😃😄

👉செவ்வாய் கிரகத்துக்கும் பூமிக்கும்
இடையே ரயில் பாலங்கள் கட்ட உலக நாடுகள்
முடிவு செய்தனர😄😄்

👉 ஈரோடு அருகில் மிக பழமையான 80
வருடங்களுக்கு முன்பு பயன்படுத்திய
இரண்டு சக்கர வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது
அதற்கு சைக்கிள் என்று பெயர் இருந்ததாக
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது 😅😅

👉செவ்வாய் கிரகத்தில் மாரியம்மன்
கோவில் திருவிழாவில் பக்தர்கள்
குண்டம்
இறங்கி அழகு திருவிழாவை கொண்டாடினர்.😃😀

👉நேற்று இரவு திடிரென்று விண்ணில்
இருந்து பொழிந்த நீர் துளிகளாள்
மக்கள் அஞ்சி நடிங்கினர் பிறகு விஞ்ஞானிகள்
அதற்கு மழை என்றும்
10ஆண்டுகளுக்கு ஒரு முறை பொழியும் என்றும் கூறினர்.😄😄


Please save our nature and tech our next generation😢😂😭

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.