Friday, 15 January 2016

இலட்சிய நோக்கோடு நம்ம பள்ளி மாணவர்கள் விஐய் TV யில்

மூலத்துறை அரசுப்பள்ளியின் முத்தான மாணவர்கள்...மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ...
கோவை மாவட்டத்தில் உள்ள  மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி' சுட்டிகள் சுனில்குமார்  & கோகுல் ஆகியோர் மீண்டும் 'விஜய் தொலைக்காட்சி'யில் வரும்ஞாயிறு (17-01-16) மாலை 7:00 மணிக்கு   "ஒரு வார்த்தை ஒரு லட்சம்"..நிகழ்ச்சியின் காலிறுதிச் சுற்றில் விளையாட உள்ளார்கள்..
நிகழ்ச்சியை காணுங்கள்...மாணவர்களை வாழ்த்துங்கள்...

                                                                   ஜெ.திருமுருகன்
                                                      கணித பட்டதாரி ஆசிரியர்,மூலத்துறை
                                                            கோவை மாவட்டம்
                                                           அலைபேசி:9788334907,8807334907

3 comments:

  1. Special wishes to Thirumurugan sir.....

    ReplyDelete
  2. இவர்கள் அரசு பள்ளி மாணவர்கள் போட்டியில் பங்கேற்ற தே. வெற்றிக்கு சமம் . வெற்றி அடைந்தால் இமாலய மகிழ்ச்சி. இம் மாணவர் திறமையை கண்டறிந்து இம்மீத்திறன் மாணவர்களை உருவாக்கிய ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது கொடுக்க பட வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. குருகுலம்.காம் இதை வழிமொழிகிறது..

      Delete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.