Monday, 11 January 2016

நமக்கு நாக்கு ல சனி...சிரிங்க பாஸ்

(பக்கத்து வீட்டு பையன் பரிட்சைக்கு படித்துக் கொண்டிருந்தான்).


"தம்பி ... உனக்கு பரிட்சை எப்படி எழுதணும்னு தெரியுமா?"ன்னு கேட்டேன் நான்.

"சொல்லுங்க அங்கிள் ... தெரிஞ்சிக்கிறேன்."

"தம்பி, பரிட்சைக்கு மொத்தம் 3 மணி நேரம் கொடுப்பாங்க ..."

"ம்ம்ம்ம்"

 "முதல் 1 மணி நேரத்துல 10 மார்க் கேள்விய எழுதணும்"

"ம்ம்ம்"

"இரண்டாவது 1 மணி நேரத்துல 5 மார்க் கேள்விய எழுதணும்"

"ம்ம்ம்"

"அப்புறம் அரை மணி நேரத்துல் 2 மார்க் கேள்விய எழுதணும்"

"ம்ம்ம்"

 "கடைசி அரை மணி நேரத்துல 1 மார்க் கேள்விய எழுதணும் ...
இதுல ஏதாவது உனக்கு சந்தேகம் இருந்தா கேளு.?"

"ஒரே ஒரு சந்தேகம் தான் இருக்கு"!..

"என்ன?" . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

"மூணு மணி நேரமும் கேள்வியையே எழுதிகிட்டிருந்தா பதில் எப்போ எழுதுறது??"

(நமக்கு நாக்கு ல சனி)

2 comments:

  1. மூணு மணிநேரமும் Question paper தான் எழுதறாங்கே...சார்

    ReplyDelete
  2. எங்களுக்கு ஜென்ம சனி சார்... இவிங்க பேப்பர திருத்தனும்னு..

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.