Thursday, 21 January 2016

நாம் ஏன் ஒரே கவலையை நினைத்து மறுபடி மறுபடி அழுகிறாேம் !

"படித்ததில் பிடித்தது".சார்லி சாப்ளின் ஒருமுறை பலரும் நிறைந்த சபையில்
ஒரு ஜோக் சொன்னார்சபையே சிரிப்பாய் அதிர்ந்தது கொஞ்ச நேரம் கழித்து அதே ஜோக்கை மறுபடியும் கூறினார் பாதிப்பேர் மட்டுமே சிரித்தனர் அதே பாேல் சிறிது நேரம் கழித்து அதே ஜோக்கை மறுபடியும் கூற அங்கொன்றும் இங்காென்றும் மட்டுமே சிரித்தனர் நான்காம் முறை கூற சபையில் நிசப்தம் நிலவியது!!அப்பாேது சார்லி சாப்ளின் கேட்டாராம் ஒரே ஜோக்கிற்கு மறுபடியும் மறுபடியும் சிரிக்காத" நாம் ஏன் ஒரே கவலையை நினைத்து மறுபடி மறுபடி அழுகிறாேம் "என்று!

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.