Thursday, 21 January 2016

ஆயினும் நம் மக்கள் சிந்திப்பார்கள் என நம்புகிறேன்...

1)அரசு பேருந்து கட்டண உயர்வை மறந்தாச்சு


2)3000கோடி வாட் &சேவை வரியை நம் தலையில் ஏற்றியதை மறந்தாச்சு

3)3முறை மின்சார கட்டண உயர்வை மறந்தாச்சு

4)பல முறை பால் கட்டண உயர்வை மறந்தாச்சு

5)ஆம்னி பேருந்து கட்டண உயர்வை மறந்தாச்சு

6)ஆட்டோ கட்டண உயர்வை மறந்தாச்சு

7)பத்திரபதிவு & பத்திர விலை உயர்வை மறந்தாச்சு

8)நிலவரி உயர்வை மறந்தாச்சு

9)டெங்கு மரணங்களை மறந்தாச்சு

10)குழந்தைகள் & பெண்கள் மீதான பாலியல் கொலை,கற்பழிப்புகளை மறந்தாச்சு

11)ஆவின் பாலில் தண்ணீர் கலந்ததை மறந்தாச்சு

‪#‎12_ஜெயலலிதா_ஊழல்_வழக்கில்_சிறை_தண்டனை_பெற்றதை_மறந்தாச்சு‬

13)முட்டை ஊழலை மறந்தாச்சு

14)கிரானைட் ஊழலை மறந்தாச்சு

15)மின்கொள்முதல் ஊழலை மறந்தாச்சு

16)போக்குவரத்து தளவாட ஊழலை மறந்தாச்சு

17)மதுவுக்காக கொல்லபட்ட சசிபெருமாளை மறந்தாச்சு

18)டிஸ்பி விஷ்ணப்ரியா தற்கொலையை மறந்தாச்சு

19)தர்மபுரி இளவரசனின் சாதி வெறி கொலையை மறந்தாச்சு

20)காரணமில்லாம நடந்த அமைச்சரவை மாற்றத்தை மறந்தாச்சு

21)1000கோடி பீனிக்ஸ் தியேட்டர்களை ஜெயா-சசிகலா குரூப்ஸ் வாங்கியதை மறந்தாச்சு

22)சத்யம் சினிமாஸ் சா சசிகலா குரூப் வாங்கியதை மறந்தாச்சு

23)செம்பரபாக்கம் ஏரி திறப்பால் பல ஆயிரம் உயிர்,உடமை போனதை மறந்தாச்சு

24)காசுக்கு குடிநீரை விற்றதை மறந்தாச்சு

25)பல மணி நேர மின்வெட்டை மறந்தாச்சு

26)முதியோர் உதவி தொகை,

27)விதவை உதவி தொகை உள்ளிட்ட அரசு சலுகை நிறுத்தபட்டது மறந்தாச்சு

28)Ration Card புதுப்பித்தல் மறந்தாச்சு

29)அம்மாவை சொத்து குவிப்பு வழக்கில் விடுதலை செய்த நீதிபதி சொத்து குவிப்பு வழக்கில் சிக்கியது மறந்தாச்சு,

30) ஒவ்வொறு SETC அரசு பேருந்தையும் வியாபாரம் என்ற பேரில் வழிப்பறி செய்யும் விபச்சார ஓட்டல்களில் நிறுத்துவது மறந்தாச்சு

31)அரசு ஒப்பந்த பணிகளில் 45% கமிஷன் பிரச்சனை மறந்தாச்சு

ஆயினும் நம் மக்கள் சிந்திப்பார்கள் என நம்புகிறேன்

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. இதை சொல்றதுக்கு தில் வேணும் அது உங்ககிட்ட நிறைய இருக்கு I LIKE U

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.