Friday, 15 January 2016

மகிழ்ச்சி பொங்க வேண்டும்

இந்த இனிய தை திருநாளில் உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க வேண்டும்


 அதோடு மட்டும் அல்லாமல் இந்நாளில் இருந்து      
           அன்பு பெருக வேண்டும்,
 ஆசை நிறைவேற வேண்டும் இல்லாமை போக வேண்டும் ,
 ஈகை பெருக வேண்டும்,
உழைப்பு பெருக வேண்டும்,
ஊக்கம் பெற வேண்டும்,
எண்ணங்கள் நிறைவேற வேண்டும் , ஏற்றம் பெற வேண்டும் ,
 ஐயம் போக வேண்டும்,
ஒற்றுமை பெருக வேண்டும்,
 ஓசை பெருக வேண்டும்,
இவை பெற  என் இனிய தமிழர் தின நல் வாழ்த்துகள்  உங்கள் குடும்பத்தில்  உள்ள அனைவருக்கும் ...

வாழ்த்துக்களுடன் ,
குருகுலம்.காம்

2 comments:

  1. பொங்கல் வாழ்த்துகள் நண்பர்களே

    ReplyDelete
  2. அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் அன்புடன் சு.முருகன் கொழப்பலூர்

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.