Thursday, 14 January 2016

சிரிங்க பாஸ்...அவ்ளோதான், மேட்டர் ஓவர். இதுக்குப் போய் ...

விளையாட்டுப் பொங்கல் தினத்தன்று கட்டப்பட்டிருந்த காளைகள் திடீரென்று ஒவ்வொன்றாக கயிற்றை
அறுத்துக்கொண்டு கிளம்பியதால், சுற்றி இருந்த இளைஞர்கள் பாய்ந்து அவற்றை அடக்கி பொது மக்களை காப்பாற்றினர். அவ்ளோதான், மேட்டர் ஓவர். இதுக்குப் போய் சின்னப்புள்ளத்தனமா சண்டை போட்டுக்கிட்டு!!

டேய் தம்பி, அடுத்த பிரச்சனைய என்னன்னு சொல்லு, இன்னும் பல பஞ்சாயத்துகளுக்கு போகவேண்டி இருக்குது.

2 comments:

  1. Ha ha ha ha....இதுக்கு பேர் பொங்கல் விளையாட்டு

    ReplyDelete
    Replies
    1. Not
      ஜல்லிக்கட்டு

      Delete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.