Thursday, 10 December 2015

எல்லாம் தண்ணீல போயிருச்சு ரெண்டுபேரும் மொதல்ல இருந்து ஸ்டார்ட் பண்ணுங்கப்பா....

தி.மு.க -நாங்கள் இலவச வீட்டு மனை பட்டா வழங்கினோம்


அ.தி.மு.க -நாங்கள் அதிலே வீடுகள் கட்டி கொடுத்தோம்

திமுக -அந்த வீட்டினுள் பொழுதை கழிக்க நாங்கள் தொலைக்காட்சி பெட்டி கொடுத்தோம்

அ.தி.மு.க -அதில் பார்க்க நாங்கள் இலவச தொலைக்காட்சிகள் தந்தோம்

தி.மு.க - அது இருந்தால் போதுமா, மக்கள் வாழ நாங்கள் இலவச அரிசி கொடுத்தோம்,

அ.தி.மு.க -அந்த அரிசியை அரைக்க நாங்கள் இலவச கிரைண்டர்கள் கொடுத்தோம், மேலும் இலவச உணவகங்கள் கொடுத்தோம்,

தி.மு.க -அவைகள் இயங்க நாங்கள் இலவச மின்சாரம் கொடுத்தோம்

அ.தி.மு.க -இவ்வுலகையே அறிந்து கொள்ள நாங்கள் மடிக்கணினி கொடுத்தோம்..

மக்கள் குரல்;
எல்லாம் தண்ணீல போயிருச்சு  ரெண்டுபேரும்  மொதல்ல இருந்து ஸ்டார்ட் பண்ணுங்கப்பா....

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.