Wednesday, 16 December 2015

தமிழ்நாடு உன்னுடையது ,ஆனால் ....

இன்று வரை உள்ள கட்சிகள் செய்த சாதனைகள் :

*கட்சத்தீவு உன்னுடையது ஆனால் நீ போக முடியாது


*வங்கக்கடல் உன்னுடையது ஆனால் நீ மீன் பிடிக்க முடியாது

*காவிரி ஆறு உன்னுடையது ஆனால் உனக்கு தண்ணீர் கிடையாது

*முல்லைப்பெரியாறு உன்னுடையது ஆனால் உன்னால் நீரை தேக்க முடியாத

*பாலாறு உன்னுடையது ஆனால் அதிலிருந்து நீரைப் பெற முடியாது

*நெய்வேலி உன்னுடையது ஆனால் 75% மின்சாரம் வெளி மாநிலத்திற்கு

*இராசராசன் கட்டிய பெரிய கோவில் உன்னுடையது ,ஆனால் தமிழில் வழிபட முடியாது

*நீதிமன்றத்தில் வழக்கு உன்னுடையது ,ஆனால் தமிழில் வழக்காட முடியாது

*அரசுப் பள்ளிகள் உன்னுடையது ,ஆனால் தமிழில் உயர்கல்வி கற்க முடியாது

*தமிழ்நாடு உன்னுடையது ,ஆனால் தமிழர் ஆள முடியாது.

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.