Tuesday, 15 December 2015

மழையின் சேவை

மழையின் சேவை
               கூவ ஆற்றையே  குளிக்க வைத்தாய் 
காஞ்சிபுரம் என்ற  பெயரை  காயத்தபுரம் 
                   என்று பெயரை மாற்றி வைத்தாய் 
கடலுருக்கு  அதன் பெயரை புரிய வைத்தாய் 
            திருவள்ளுவர்க்கும்  சென்னைக்கும் விவாகரத் 
                                             செய்து வைத்தாய் 
முஸ்லிம் எல்லாம் தீவிரவாதி இல்லை என்று 
                                             விளங்க வைத்தாய் 
             மீனவர்களை அவரவர் விட்டுக்குள் மீன் 
                                                      பிடிக்க வைத்தாய் 
அணைத்து மத மக்களையம் ஒன்று சேர்த்து வைத்தாய் 
                    வள்ளை சட்டை கரை படிய வைத்தாய் 
நல்ல சட்டை எது என்று புரிய 
வைத்தாய்
       கடைத்தெருவுக்கு காரில் சென்றவனை  குட 
உன் கால்கள் தன உதவும் என்று புரிய  
வைத்தாய்
              விஞ்சனத்தை விழ்த்த....
மெய்ஞானம் வளர
                                                                        நீ செய்யம் சேவை .............
                                    
                                                by  நமண்டி ராஜசேகரன் 

4 comments:

  1. டிஇடி தேர்வான நண்பர்களே,விரைவில் நமக்கெல்லாம் டிஆர்பி யிலிருந்து நல்ல செய்தி வரவுள்ளது,கவலை வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. உயர்திரு.குமரகுரு அவர்களே நீங்கள் கூறிய இந்த வார்த்தைகளை நான்கு மாதங்களாக கேட்டு கேட்டு புளித்து விட்டது.இருப்பினும் அதை நம்புகிறோம். ஆனால் இது நம் முயற்சிக்கு தடையாக இருந்துவிடக்கூடாது. அந்த நல்ல செய்தி என்ன? அது பற்றி விபரம்,அதன் உண்மைத்தன்மை ஆகியவற்றை எனது 9943373380 என் எண்ணுக்கு அழைத்தோ, Whatsapp லோ கூறவும்

      Delete
    2. enna seithi nanaba.....

      Delete
  2. டிஇடி தேர்வான நண்பர்களே,விரைவில் நமக்கெல்லாம் டிஆர்பி யிலிருந்து நல்ல செய்தி வரவுள்ளது,கவலை வேண்டாம்.

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.