Monday, 9 November 2015

லூசு பசங்களா இதுக்கூடவா தெரியாது ? " இட்லி" டா !!

சர்வதேச அறிவியல் மாநாட்டில் ஐந்து
நாடுகளை சேர்ந்த மாணவர்களிடத்தில்
கேட்க்கபட்ட கேள்வி ..


வெப்பமாக்கப் படும்போது
திரவ நிலையில் இருந்து திட நிலைக்கு மாறும் பொருள் எது ..?

🇨🇳 சீனா :
வாய்ப்பே இல்லை அது போன்ற கேள்விக்கு
எந்த புத்தகத்திலும் பதில் இல்லை.

🇬🇧 லண்டன் :
எந்த இணைய தளத்திலும் பதில் இல்லை.

🇫🇷 பிரான்ஸ் :
அர்த்தமற்ற கேள்வி.

🇺🇸 அமெரிக்கா :
பதில் தெரியாது.

🇮🇳
இந்தியா :
லூசு பசங்களா இதுக்கூடவா
தெரியாது ?

 " இட்லி"  டா !!

Create by; Crazy friends😏

4 comments:

  1. Sir idly mavu is not liquid state its colloidal state same like omplate also colloidal state it is also convert coliodal to solid state

    ReplyDelete
  2. colloidal is also type of liquid...

    ReplyDelete
  3. this is new blog friends.......

    give your comments to improve this blog

    http://siruthli.blogspot.in/

    http://siruthli.blogspot.in/

    http://siruthli.blogspot.in/

    ReplyDelete
  4. MUTUAL TRANSFER - BT ENGLISH

    மதுரையிலிருந்து நாகப்பட்டினம் மாவட்டம் வர தயாராக இருப்பவர்கள் தயவு செய்து தொடர்பு கொள்ளவும்

    9944372767

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.