Thursday, 26 November 2015

நாளை என்னால் நீ காலி...!

”குடி”மகனும் – போலீஸும்..


”என்ன சார் இவ்ளோ போலீஸ் ஒயின்ஷாப்ல இருக்கீங்க? ட்யூட்டி நேரத்துலயேவா?

யோவ் .. நாங்க குடிக்க வரல ஆளுகள அடிக்க வந்திருக்கோம்

அய்யோ... சாரி சார் இனி குடிக்க மாட்டேன்...அடிக்காதீங்க..

யோவ்..உங்கள இல்லை...குடிக்க வேணாம்னு சொல்றவங்களை..

சார்..சார் அப்போ ரெண்டு பேர் என் வீட்டுக்கும் வாங்க சார் .

எதுக்குய்யா...

என் பொண்டாட்டி குடிக்க வேணாம்னு சொல்றா... போலீசே பாதுகாப்பு குடுக்குதுன்னா எதுவும் பேச மாட்டா...”

 @இன்றையை கண்ணேட்டம்@
   (டாஸ்மாக்)

தமிழ் நாட்டுல,
📚📚📚
4042 நூலகங்கள் இருக்கு,
🍺🍺🍺
6824 டாஸ்மாக் இருக்கு,
📖📖📖
நான் படிக்கவா?
🍻🍻🍻
குடிக்கவா?

10 ஊருக்கு  1 பள்ளிக்கூடம்!
🏫
1 ஊருக்கு 10 டாஸ்மாக் கடையா?
🍸🍸🍸🍸🍸🍸🍸🍸🍸🍸

காய்ச்சி  விற்றால் கள்ளசாராயம்!
அரசே விற்றால் நல்ல சாராயமா..!

இந்த வருஷம் இவ்வளவு
♨♨♨
பெட்ரோல் விக்கனும்னு தீர்மானம் போட்டால் அது அரபு நாடு.

இந்த வருஷம் இவ்வளவு
🚗🚗🚗
வாகனங்கள் விக்கனும்னு தீர்மானம் போட்டால் அது ஜப்பான் நாடு.

இந்த வருஷம் இவ்வளவு
🍺🍺🍺
சாராயம் விக்கனும்னு தீர்மானம் அது தமிழ் நாடு...

குடிச்சா அரசாங்கத்துக்கு வருமானம்..
💵💵💵
போதைல வண்டி ஒட்டுனா
👮👮👮
போலீஸ்க்கு வருமானம்..
அடிபட்டா
👷👷👷
ஆஸ்ப்த்திரிக்கு வருமானம்..
குடிக்கிற உங்களுக்கு
🙇🙇🙇
அவமானம் மட்டுமே..!

காலியான சாராய பாட்டில் சொல்கிறது..
📢📢📢
இன்று உன்னால் நான் காலி
நாளை என்னால் நீ காலி...!
👾👾👾

🙈🙉🙊டாஸ்மாக்"-


இதனை
👬👭👬👭 நான்கு குழுவுக்கு share செய்ய வேண்டும்..





உங்களின் 🚶ஒருவன்

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.