Saturday, 31 October 2015

அப்பாடா அரசுக்கு வசதியாக போச்சுப்பா...நாம லீவுல லீவ் எடுப்போம்,.

ஜாக்டோ கூட்ட முடிவுகள்.

15.11.2015 மாவட்ட அளவிலான கூட்டம்
16.11.15.கல்வித்துறை செயலரிடம் மனு அளித்தல்.
05,06.12.2015 மாவட்ட ஆயத்த மாநாடு.
12,13.12.15வட்டார அளவில் ஆயத்த மாநாடு.
28, 29,30.12.2015 மூன்று நாள்கள் மாவட்டத்தலைநகரில் மறியல்.
-ஜாக்டோ.





ஆசிரியர்கள் குமுறல் 
அரசுக்கு எவ்வித பிரச்சனையும் வரக்கூடாது என்பதில் ஜக்டோ கண்ணும் கருத்துமாக உள்ளது போலும்......
..

அப்பாடா அரசுக்கு வசதியாக போச்சுப்பா

நாமலே போராட்டத்த நமுத்து போக செய்யுறமாதிரி இருக்கு. இதை ஜேக்டோ மறு பரிசீலனை செய்ய வேண்டும்.....


அப்பாடா அரசுக்கு வசதியாக போச்சுப்பா...நாம லீவுல லீவ் எடுப்போம்,.

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.