Wednesday, 28 October 2015

இப்படி ஒரு மாமன்னன் பிறந்த தமிழ் மண்ணில் நாங்கள் பிறக்க என்ன தவம் செய்தோமோ இறைவா...

தஞ்சை பெரிய கோவில் கட்டுமான
சிறப்பும், தமிழ்ப் பேரரசர்

இராச ராச சோழரின் தமிழ் பற்றும்...
கோபுர உயரம் 216 அடி.
தமிழில் உயிர்மெய் எழுத்துக்களோ 216!
சிவலிங்க உயரம் 12 அடி.
தமிழில் உயிர் எழுத்துக்களோ 12!!
சிவலிங்க பீடம் 18 அடி.
தமிழில் மெய் எழுத்துக்களோ 18!!!
சிவலிங்கத்திற்கும் நந்திக்கும்
இடையே உள்ள தூரம் 247 அடி.
தமிழில் ஆயுத எழுத்தையும் சேர்த்து
மொத்த எழுத்துக்களோ 247!!!!
இப்படி ஒரு மாமன்னன் பிறந்த தமிழ்
மண்ணில் நாங்கள் பிறக்க என்ன தவம்
செய்தோமோ இறைவா...

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.