Tuesday, 20 October 2015

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அப்துல்கலாம் 84 வது பிறந்த நாள்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின், ஆராய்ச்சி மாணவர்கள் விடுதியில்
(15 - 10 - 2015) அன்று அப்துல்கலாம் 84 வது பிறந்த நாள். ஆராய்ச்சி மாணவர்கள் தலைமையேற்று நடத்திட விழாவில் விடுதி காப்பாளர் பேராசிரியர். டாக்டர். ஆர்.ஞானதேவன்  அவர்கள் துணைத்தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர். எஸ். பிரகதீஸ்வரன்  பேராசிரியர் அவர்களும் தொடங்கிவைத்து  சிறப்புரையாற்றினர். இவ்விழாவில் திரளான ஆய்வு மாணவர்கள் கலந்துகொண்டனர்.
For more info and photos

Click here

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.