Tuesday, 22 September 2015

ஜப்பானைப் பற்றிய இந்த அழகான தகவல்களை வாசியுங்கள்.°l||

°l||l°💻….ஜப்பானைப் பற்றிய இந்த அழகான தகவல்களை வாசியுங்கள்.°l||l
°
°l||l°🎈°l||l°

°l||l°1⃣ஜப்பானில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு நாளும் பதினைந்து நிமிடங்கள் தங்கள் பாடசாலை மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்கிறார்கள்.°l||l°
°l||l°💦°l||l°

°l||l°2⃣ஜப்பானில் நாய் வளர்ப்பவர்கள் அதன் கழிவுகளை அகற்றுவதற்காக வெளியில் செல்லும்போது விசேட பை ஒன்றினை கட்டாயமாக எடுத்துச் செல்வர்.°l||l°
°l||l°🐺°l||l°

°l||l°3⃣ஜப்பானில் சுகாதார ஊழியர்கள் “சுகாதார பொறியியலாளர்” என °l||l°
°l||l°அழைக்கப்படுகிறார். அவரது சம்பளம் அமெரிக்க டொலரில் 5000/-இலிருந்து 8000/-வரை ஆகும். ஒரு சுத்தபடுத்துனர் எழுத்து மற்றும் வாய் மொழிமூல பரீட்சையின்பின்னரே தெரிவு செய்யப்படுகிறார்.°l||l°
°l||l°📝°l||l°

°l||l°4⃣ஜப்பானில் இயற்கை வளங்கள் என்று எதுவும் இல்லை. அத்துடன் வருடத்திற்கு நூற்றுக்கணக்கான பூமி அதிர்ச்சிகள் அங்கு ஏற்படுகின்றன. ஆனால் ஜப்பான்தான் உலகிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார நாடாகும்.°l||l°
°l||l°🎑°l||l°

°l||l°5⃣ஜப்பானில் முதலாம் ஆண்டு தொடக்கம் ஆறாம் ஆண்டு வரையான மாணவர்களுக்கு மற்றவர்களுடன் எப்படி பழக வேண்டும் என °l||l°
°l||l°சொல்லிக் கொடுக்கப்படுகிறது.°l||l°
°l||l°💬°l||l°

°l||l°6⃣ஜப்பான் மக்கள் உலகிலேயே மிகப் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் தங்களுக்கென்று வேலைக்காரர்கள் வைத்துக் கொள்வதில்லை. பெற்றோரே வீட்டையும் பிள்ளைகளையும் கவனித்துக் கொள்வர்.°l||l°
°l||l°👪°l||l°

°l||l°7⃣ஜப்பான் பாடசாலைகளில் முதலாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டுவரை பரீட்சைகளே இல்லை. கல்வியின் நோக்கம் விசயங்களை அறிந்து கொள்ளவும் ஒழுக்க நெறிகளை கற்றுக் கொள்ளவும்தானே தவிர பரீட்சை மூலம் அவர்களை தரப்படுத்த அல்ல என்கிறார்கள்.°l||l°
°l||l°💯°l||l°

°l||l°8⃣ஜப்பானில் மக்கள் உணவுக் கடைகளில் எந்தவிதத்திலும் உணவை வீணாக்காமல் தமக்குத் தேவையானதை அளவில் மட்டும் சாப்பிடுகிறார்கள். உணவு வீணாதல் என்பதே அங்கு இல்லை.°l||l°
°l||l°🍮°l||l°

°l||l°9⃣ஜப்பானில் மாணவர்கள் பாடசாலையில் சாப்பிட்ட பின் உடனேயே அங்கேயே பல் துலக்குகிறார்கள். அவர்களுக்கு சாப்பிடும் உணவு சரியாக செரிக்க வேண்டும் என்பதற்காக சாப்பிடுவதற்கு அரை மணிநேரம் ஒதுக்கப்படுகிறது.°l||l°
°l||l°⏰°l||l°

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.