Wednesday, 30 September 2015

கடன் பெறுபவர்களுக்கு யோகம்



இனி அடிப்படை வட்டி விகிதம் (Base Rate) 6.75% அளவிற்கு குறைந்துள்ளது.
அநேகமாக வங்கிகளும் இந்த வட்டி விகிதக் குறைப்பை அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

நமது வீட்டுக் கடன்களுக்கான வட்டி 0.5% குறைந்தால் பத்து லட்ச ரூபாய் கடனுக்கு மாதத்திற்கு 500 ரூபாய் சேமிக்கலாம். அதனால் கடன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம் தான்.

அதே நேரத்தில் டெபாசிட் செய்தவர்களுக்கு 0.5% வட்டி குறைவாக கிடைக்கும். இனி வரும் வருடங்களில் மேலும் வட்டி குறையவே அதிக வாய்ப்புகள் உள்ளன. அதனால் பிக்ஸ்ட் டெபாசிட் முதலீடுகளை வேறு எங்காவது திருப்புவது நலம்.

வருமான வரி கட்டுபவர்கள் நிறுவனங்கள் தரும் கடன் பத்திரங்களையும் ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம்.



முழுமையாக படிக்க:-

http://www.revmuthal.com/2015/09/reserve-bank-cut-interest-rate.html?

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.