Monday, 14 September 2015

சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள்

சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் எந்தெந்த உணவுகளை சாப்பிடக் கூடாது?

சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் எந்தெந்த உணவுகளை சாப்பிடக் கூடாது?
சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டு ம் என்று ஒரு நீண்ட நெடிய‌
உணவு பட்டியலை வெறியிட்டு, நம்மை எச்ச‍ரிக்கை செய்துள் ள‍னர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வடகம், வற்றல், ஊறு காய், கருவாடு, உப்புக்கண்டம், முந்திரிபருப்பு, பாதாம்,பிஸ்தா, கேசரிபருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, ஸ்ட்ரா ங் காபி, டீ, சமையல் சோடா, சோடியம் பை -கார்பனேட் உப்பு, சீஸ், சாஸ், க்யூப்ஸ் ஆகியவைகளை தவிர்க்க வேண்டும். கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.