Tuesday, 15 September 2015

கோவை மாவட்ட அளவிலான அறிவியல் வினாடி வினா போட்டியில் மூலத்துறை அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம்

கோவை மாவட்ட அளவிலான அறிவியல் வினாடி வினா போட்டியில் மூலத்துறை அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம்
       தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் சி.ஆர்.ஐ. பம்ப் நிறுவனமும் இணைந்து மாவட்ட அளவிலான அறிவியல் வினாடி வினா போட்டியை சென்ற சனிக்கிழமை 12-09-2015-இல் கோவை சித்தாபுதூர்  மாநராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தியது. கோவை மாவட்டத்தில் உள்ள 100க்கும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். இதில் 6,7 & 8 வகுப்புகளுக்கான பிரிவில் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ம.அருண்குமார் (8ஆம் வகுப்பு ), ர.கோகுல்(7ஆம் வகுப்பு), வே.சீனிவாசன்(6ஆம் வகுப்பு) ஆகியோர் பங்கேற்ற குழு முதலிடம் பெற்றது.இம்மாணவர்கள் அடுத்த கட்டமாக மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளார்கள்.      முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பள்ளியின் தலைமையாசிரியை பத்திரம்மாள் மற்றும் சக ஆசிரியர்கள் பாராட்டினர்.

1 comment:

  1. கால்நடை ஆய்வாளர் நிலை -2 தேர்வுக்குரிய பயிற்சி கையேடுகள் கிடைக்கும்
    1. கால்நடைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, நோய் மேலான்மை, கருச்சிதைவு , கரு உருவாக்கம்

    2. 6 முதல் 10 வரை அறிவியல் பாடக்கைடு

    இத்தேர்வுக்குறிய 2 புத்தக விலை கூரியர் சார்ஜ் உட்பட 600 ரூபாய் மட்டுமே...

    தொடர்புக்கு
    நிறுவனர்
    ஸ்ரிராம் கோச்சிங் சென்டர்
    செல் 86789 13626

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.