Friday, 25 September 2015

வாழ்க்கை

💐💐 வாழ்க்கை....💐💐

ஒற்றைக்காலுடன்
     காத்திருக்கிறது கொக்கு



பல கண்களுடன்
       காத்திருக்கிறது வலை

சிறிய மீனுக்காய்
        வாய் பிளந்திருக்கிறது பெரியமீன்

இவற்றில் ஏதாவது ஒன்றில்
       சிக்கி மீன் சாகத்தான் செய்கிறது

இவற்றில் எதிலும் சிக்காமல்
        மீன் வாழத்தான் செய்கிறது...  

🙏🏻🙏🏻

3 comments:

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.