Wednesday, 12 August 2015

TNPSC இந்து சமய அறநிலைத்துறை பணி:

11/08/2015
TNPSC இந்து சமய அறநிலைத்துறை பணி: தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம் வெளியீடு

      இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. காலியாக இருந்த 23 பணியிடங்களுக்கு குரூப் 8 தேர்வு 2013-ம் ஆண்டு நவம்பர் 16ல் நடத்தப்பட்டது.
          தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பத்தாரர்களின் விவரம் www.tnpsc.gov.in  என்ற இணையதளத்தில் காணலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.