Friday, 28 August 2015

நம் நண்பரின் தொலைக்காட்சி நிகழ்ச்சி



பெரும் மதிப்பிற்குரிய  கல்வி இணையதள ஆசிரிய பெருமக்களுக்கு வணக்கம் . 
 வருகின்ற  31-08-2015  திங்கள்கிழமை பிற்பகல் 3 மணி முதல் 3:30 மணி முடிய  தூர்தர்சன் பொதிகை தொலைக்காட்சியில்  எனது பொம்மலாட்ட வழி  கற்பித்தல் நிகழ்ச்சியானது ஒளிபரப்ப உள்ளனர் .அதுசமயம் தங்களது கல்வி இணையதளத்தில் இந்த செய்தியினை வெளியிட்டு அனைத்து ஆசிரிய பெருமக்களும் பார்த்து பயன் பெற  உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் .......

நன்றிகளுடன் 
உங்கள் சகோதரன் ஈரோடு தாமஸ் ஆண்டனி ,
ஆசிரியர் ,நாதகவுண்டன் பாளையம் ,மொடக்குறிச்சி ஒன்றியம் 
ஈரோடு மாவட்டம் -638115
 அலைபேசி :  99769-71697.

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.