Tuesday, 11 August 2015

உங்க வயிற்றில் வாடகை தராமல் குடியிருக்கும் கிருமிகளையும் நாடாப்புழுக்களை வெளியேற்ற‍…

உங்க வயிற்றில் வாடகை தராமல் குடியிருக்கும் கிருமிகளையும் நாடாப்புழுக்களை வெளியேற்ற‍…

உங்க வயிற்றில் வாடகை தராமல் குடியிருக்கும் கிருமிகளையும் நாடாப்புழுக்களை வெளியேற்ற‍ …
உங்க வயிற்றில் வாடகை தராமல் குடியிருக்கும் கிருமிகளையும் நாடாப் புழுக்களை ஒட்டுமொத்த‍மாக
வெளியேற்றும் அதிரடிபடை ஒன்றுண்டு.
ஆம்! இந்த பூசணியின்தோலுடன், வெள்ளரி விதையையும் சேர்த்து பொடித்த பிறகு இவற் றுடன் பாலையும், சர்க்கரையையும்தேவை யான அளவு சேர்த்து குடியுங்கள். இதுதான் அந்த அதிரடி படை இதனை குடித்தால் உங்களது வயிற்றில் வாடகை தராமல் உங்களை ஏமாற்றி குடியிருக்கும் வயிற்று கிருமி களும், நாடாப்புழுக்களும் அலறி அடித்துக் கொண்டு மலம் வழியாக வெளியேறி விடும். நீங்களும் அதீத சுகம் காண்பீர்.

3 comments:

  1. Sir vellari pazham vidhai or vellari kaiya sollunga sir

    ReplyDelete
  2. Sir vellari pazham vidhai or vellari kaiya sollunga sir

    ReplyDelete
    Replies
    1. கறி (நாடு) ,பெரிய வெள்ளரி விதை

      Delete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.