Monday, 31 August 2015

புதிய தலைமுறை ஆசிரியர் விருது வென்றவர்கள் விவரம்



அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசியர்களுக்கு 9 பிரிவுகளில் புதிய தலைமுறையின் ஆசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.
விருது வென்ற 9 ஆசிரியர்கள் யார்? யார்? என்ற விவரங்களை இப்போது பார்ப்போம்.

புதுமைக்கான ஆசிரியர் விருது பிராங்க்ளின் என்பவருக்கும், கிராம சேவைக்கான ஆசிரியர் விருது கருப்பய்யன் என்பவருக்கும் வழங்கப்பட்டது.

பழங்குடி மேம்பாட்டுக்கான ஆசிரியர் விருது தர்மராஜ்-க்கும், செயலூக்கத்திற்கான ஆசிரியர் விருது சொக்கலிங்கத்துக்கும், மொழித்திறன் மேம்பாடுக்கான ஆசிரியர் விருது திலீப்-க்கும் வழங்கப்பட்டன.


அறிவியல் விழிப்புணர்வுக்கான ஆசிரியர் விருது உமா மகேஸ்வரிக்கும், படைப்பாற்றலுக்கான ஆசிரியர் விருது சித்ராவுக்கும் வழங்கப்பட்டன. மேலும், சிறப்பு குழந்தைகள் கல்விக்கான ஆசிரியர் விருது கஸ்தூரி தேவராஜ்-க்கும், தொழிற்கல்விக்கான ஆசிரியர் விருது செந்தில் என்பவருக்கும் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.