Tuesday, 4 August 2015

உங்களது உடல் உள்ளுறுப்புக்களைப் பற்றி நீங்களே உணராத சில உன்னதமான, அற்புதமான‌ தகவல்கள்


உங்களது உடல் உள்ளுறுப்புக்களைப் பற்றி நீங்களே உணராத சில உன்னதமான, அற்புதமான‌ தகவல்கள்

உங்களில் எத்த‍னை பேருக்கும் உங்களது உடலில்உள்ள‍ உள்ளுறுப்புக்க ளைப் பற்றித்தெரியும். ம்ம்ம். சொல்லுங்கள் பார்க்கலாம்.  நாம் ஆரோக் கியத்துடன் உயிருடன் நடமாட‌
நமது உடலில்உள்ள‍ உள்ளுறுப்புக்களை எத்த‍கையமகத்தா ன பணிகளை செய்துகொண்டிருக்கிறது என்பதை இங்கு சுருக்க‍மாக காண்போம்.
* கருப்பையில் கரு, தரித்ததும் முதலில் உருவாவது இதயம் தான்.
இதயம் ஒவ்வொரு முறைதுடிக்கும்போதும் 70 கன செ.மீ.இரத்தத்தை தன்னிடமிருந்து வெளியே செலுத்துகிறது.  இந்த இதயம் இவ்வாறு ஒரு மனிதனின் சராசரி 70 ஆண்டு கால வாழ்க்கையில் ஏறக்குறைய இரண் டரை கோடி முறைகள் சுருங்கி விரியும்.

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.