Monday, 24 August 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.

1)  உயர்ந்த மனிதர் ஹஜ்ஜப்பா.  இவர் போன்ற மனிதர்களால்தான் நாடு வாழ்கிறது
.  (நன்றி துளசிஜி / கீதா)

2) உயர்ந்த மனிதர் ஹிமான்ஷு பக்ஷி.  அவர் கதையை வரி வரியாகப் படிக்க வேண்டும்.  ஒவ்வொரு வரியும் மேற்கோள் காட்டத் தகுதியானது.

3)  பாராட்டப்பட வேண்டிய மிருகாபிமானம் மிக்க கிராமத்தினர்

4)  இந்தியா எனது (நமது)  நாடு என்பதில் நிஜமாகப் பெருமைப் படவைக்கும் நிகழ்வு.  


5)  நிகழ்ந்தது ஒரு மரணம்.  ஜனனமானது புதிய எண்ணம்.  வேத மித்ரா சவுத்ரி.




6)   24 நாட்களில் 173 கழிப்பிடங்கள்.  கிராமப் பஞ்சாயத்துத் தலைவியின் சாதனை.  நடிகையின் விளம்பரம் இவருள் ஏற்படுத்திய உத்வேகம். பிரேமா திம்மனகௌடர்.

7)  சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே ஆலவிளாம்பட்டி கிராமத் தினர், பல தலைமுறைகளாக மதுவிலக்குக் கொள்கையை கடைபிடித்து வருகின்றனர். வேலைக்காக வெளியூர், வெளி நாடு சென்றாலும் இந்த ஊர் இளைஞர்கள் கட்டுப்பாட்டை மீறாமல் கண்ணியத்துடன் இருந்து வருகின்றனர்.  உதாரண கிராமம்.

8)  அன்பான போலீஸ் என்பது ஆக்ஸிமோரான் அல்ல!  அம்பத்தூர் போக்குவரத்துக் காவலர் - சப்-இன்ஸ்பெக்டர் - நடராசன்.  [நன்றி எல்கே] 

9)  கோட்டூர் மக்களின் சாதனை.
10)  கற்பித்தல் நன்றே... கற்பித்தல் நன்றே...  பிச்சை புகினும் கற்பித்தல் நன்றே...  சென்னை ஆர். .செல்வராஜ்.

11)  கத்தி முனையைப் பற்றிக் கவலையில்லை.  வயதுக்கும் துணிவுக்கும் தொடர்பில்லை.  உத்தம் பட்கர்.

12)  பாம்புகளின் வயிற்றில் பால் வார்ப்பவர்கள்.

13)  இரண்டு சிறுவர்களின் முயற்சியில் பயன்பெறும் ஏழைக் குழந்தைகள்.


 
14)  கடமையைத்தான் செய்தார்.  ஆனால் கருத்தாகச் செய்தார்.  155 உயிர்களைக் காத்தார்.


15)  முடியும் என்று நினைத்தால் முடியும்.  படிக்கவும் முடியும்.  எடையைக் குறைத்து மெடலும் வாங்க முடியும். சோனாலி.

16)  நாடென்ன செய்தது நமக்கு?  என்று கேள்விகள் கேட்பது எதற்கு?  மேலூர் அருகே கூலிப்பட்டி மக்களும், பள்ளி ஆசிரியர்களும்.

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.