Sunday, 23 August 2015

ஒரு வார்த்தை ஒரு இலட்சம்

மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களின்
முயற்சியை காணத் தவறாதீர்கள்...
இன்று மாலை 7மணிக்கு மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட, விஜய் டிவியின் "ஒரு வார்த்தை ஒரு இலட்சம்" நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.அனைவரும் காணுங்கள்..மாணவர்கள் மென்மேலும் வளர வாழ்த்துங்கள்...

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.