Thursday, 6 August 2015

ஒரு தபால் அட்டைக்கு 7 ரூபாய் நஷ்டம்!.. கணக்குச் சொல்கிறது தபால் துறை...

டெல்லி: தபால் அட்டைக்கு 7.03 ரூபாய், இன்லாந்து லெட்டருக்கு (உள்நாட்டு கடிதம்)
4.93 ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாக மத்திய தபால் துறை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
2013-14ஆம் நிதியாண்டில் இந்திய மக்கள் பயன்படுத்திய ஒவ்வொரு தபால் அட்டை மற்றும் இன்லாந்து லெட்டருக்கும் மத்திய தபால் துறை நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாகத் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாகப் புதன்கிழமை கூட்டத்தில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.